பரந்தன் – பூநகரி வீதியில் விபத்தில் சிக்கிய சொகுசு கார்..!

0
84

பரந்தன் – பூநகரி வீதியில் பாலத்தில் கார் மோதி நேற்றையதினம் விபத்துக்குள்ளாகி இருந்தது.

விபத்தின்போது கார் சேதமடைந்து போக்குவரத்திற்கு இடையூராக நின்றது.

யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. அதிவேகமாக வாகனங்களை செலுத்துவதை குறைப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here