இன்று (24) இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணயமாற்று விகிதம்.!

0
89

கடந்த வெள்ளிக்கிழமையுடுன் ஒப்பிடுகையில், ​​இன்று திங்கட்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 291 ரூபாய் 51 சதம், விற்பனைப் பெறுமதி 300 ரூபாய் 8 சதம் ஆக காணப்படுகின்றது.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 368 ரூபாய் 17 சதம், விற்பனைப் பெறுமதி 382 ரூபா 9 சதம் ஆக காணப்படுகின்றது.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 304 ரூபாய் 86 சதம், விற்பனைப் பெறுமதி 317 ரூபாய் 35 சதம் ஆக காணப்படுகின்றது.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 322 ரூபாய் 50 சதம், விற்பனைப் பெறுமதி 337 ரூபாய் 70 சதம் ஆக காணப்படுகின்றது.