யாழில் இருந்து மரக்கறி ஏற்றிச்சென்ற லொறி விபத்து..!

0
126

யாழில் இருந்து மரக்கறி ஏற்றி தம்புள்ளை சென்ற லொறி ஒன்று இக்கிரிகொல்லாவ பகுதியில் விபத்துக்குள்ளாகி உள்ளது.

லொறியின் சில்லு காற்று போனதால் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here