திருகோணமலை கோணேசர் கோவில் மலையிலிருந்து குதித்து இளைஞன் தற்கொலை.!

0
103

திருகோணமலை கோணேசர் கோவில் மலையிலிருந்து குதித்து 36 வயது இளைஞன் ஒருவன் உயிரை மாய்த்துள்ளான்.

திருகோணமலை சிவன்கோவிலடியைச் சேர்ந்த அஸ்கர் எனும் 36 வயதான இளைஞன் தவறான முடிவெடுத்து நேற்று (11.03.2025) காலை 7 மணியளவில் கோணேசர் கோவில் மலையில் இருந்து பாய்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளான் என கூறப்படுகின்றது.

Video – https://web.facebook.com/reel/974823258125441

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here