மூதூர் – தஹாநகரில் இரண்டு பெண்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் சிறுமி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட 68 மற்றும் 74 வயதுடைய இரண்டு பெண்களின் பேத்தியான 15 வயது சிறுமியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலையில் அதிர்ச்சி சம்பவம்.. இரு பெண்கள் கொடூரமாக வெட்டிக்கொலை..! Video