இன்று காலை (18) யாழிலிருந்து கொழும்பு செல்லும் பஸ் ஒன்றில் பெண்ணொருவருக்கு பாலியல் சீண்டல் மேற்கொண்ட நபரை குறித்த பெண் தைரியமாக வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.
குறித்த நபர் யாழிலிருந்து கொழும்பு செல்லும் பஸ் ஒன்றில் யாழிலிருந்து எறியுள்ளார்,
பின்னர் குறித்த பெண்ணுக்கு பக்கத்தில் வந்திருந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார் என பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
ஒரு கட்டிடத்தில் குறித்த பெண் அதை தைரியமாக வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.
இப்படியான பல சம்பவங்களை பேரூந்தில் பயணிக்கும் பெண்கள் முகம்கொடுத்து வருகின்றனர், அதில் ஒரு சிலரே தைரியமாக அதை அதை வெளிக்கொண்டு வருகின்றனர்.
குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.