இன்று (18) இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணயமாற்று விகிதம்.!

0
17

இலங்கை மத்திய வங்கி இன்று (18) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 300.6011 ஆக பதிவாகியுள்ளது.

அதேபோல டொலரின் கொள்வனவு விலை ரூபா 292.0043 ஆகவும் பதிவாகியுள்ளது.

நேற்றைய (17) தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு இன்று சற்று உயர்ந்துள்ளது.

மேலும் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here