ஒட்டுசுட்டானில் சரமாரியாக அடிபடும் பெண்கள்.. வீடியோ வைரல்..!

0
67

ஒட்டுசுட்டானில் காணிப்பிரச்சனைக்கு பெண்கள் கட்டிப்புரண்டு மோதும் காட்சி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

இந்த மோதலில் பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

குறித்த விடீயோவை hiru news பகிர்ந்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here