மாரவில நீதவான் நீதிமன்றத்தின் நீதவான் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நீதித்துறை சேவை ஆணைக்குழுவால் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து மேற்படி இடைநீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சம்பந்தப்பட்ட நீதவான் தொடர்பாக நீதிச் சேவைகள் ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.