ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று வியாழக்கிழமை (17) யாழ்ப்பாணத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் பல பொதுக் கூட்டங்களிலும் ஜனாதிபதி உரையாற்ற உள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத் தில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடும் நோக்கிலேயே ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளமை
குறிப்பிடத்தக்கது.