நாம் முல்லைபிபிசி (Mullaibbc), எனும் தமிழ் செய்திச் சேவையை இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களுக்கு மனம் நெகிழ வைக்கும் ஒரு சேவையாக செயற்பட முன்வந்துள்ளோம். அதற்கான உங்கள் ஒத்துழைப்பு எப்பொழுதும் இருக்கும் என நம்புகிறோம்.
எமது செய்தி சேவையானது உள்நாட்டு, வெளிநாட்டு மற்றும் இதர செய்திகளினை தரமாக வகுத்து மக்கள் மத்தியில் கொண்டு வருகின்ற ஓர் இணையதள சேவையாக இருக்கும்.
மேலும் சமூக பிரச்சினைகளை சரியாக இனங்கண்டு அதற்கான தீர்வினை பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் தனது சேவைகளை முல்லை பிபிசி நியூஸ் வழங்கி வரும்.
-முல்லைபிபிசி நியூஸ் நிர்வாகம்